| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a இக்கல்வெட்டு நாகேசுவரசாமி கோயில் அர்த்தமண்டபத் தெற்குச் சுவரில் உள்ளது. கமுதவன் கொற்றன் தாமோதரனின் மனைவி, வாசுதேவன் மகாதேவி என்பாள், திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலுக்கு நிலம், நெல், காசு, மனை ஆகியன் அளித்ததையும், அதிலிருந்து திருக்கீழ்க்கோட்டமுடையாருக்குப் பொன்னாலானச் செங்கழுநீர் மாலையும், ஸ்ரீவிமானத்தில் எழுந்தருளியுள்ள செல்லப்பிரான் தேவருக்கு உச்சியம் போது சந்தியில் அமுதும் அளிக்க வேண்டுமென ஏற்பாடு செய்ததையும் குறிக்கிறது. இக்கல்வெட்டில் குடமுக்கு முதன்முதலாக உய்யக் கொண்டார் வள நாட்டைச் சார்ந்ததாகக் கூறப்படுகிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், முதலாம் இராஜேந்திரச் சோழன், இராசேந்திரன், குடமூக்கு, உய்யக்கொண்டார் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001378 |
| barcode | : | TVA_INS_001378 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |